விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய ஆவணங்களை வழங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செல்ஸீ மேன்னிங் விடு தலை செய்யப்பட்டார்.தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்ட பிராட்லி மேன்னிங் என்ற செல்ஸீ மேன்னிங் ராணுவத்தில் பணியாற்றிய போது 7.5 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அதிபராக இருந்த ஒபாமா இவரது தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் செல்ஸீ மேன்னிங் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்