மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வீராங்கனை லாக்பா ஷெர்பா 8 முறை மலை ஏறி சாதனை படைத் துள்ளார். மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண் டும் என விரும்பி 2000ம் ஆண்டில் அதனை நிறைவேற்றினார். 3 குழந்தைகளுக்கு தாயான இவரது வயது 44, தனது முதல் குழந்தை பிறந்த 8வது மாதத்தில் முதன் முதலாக மலை ஏறினார். அதன் பின்னர் அவரது மலை ஏறும் ஆர்வம் அதிகரித்தது, எனவே தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறினார். 2-வது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது அவர் 2 மாத கர்ப்பிணி ஆக இருந்தார், அதன் பிறகு 2-வது குழந்தை பிறந்தது. சமீபத்தில் 8-வது தடவையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார், இதன் மூலம் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்