மறைந்த பொப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் மகளான பாரீஸ் ஜாக்சன் இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாண படத்தை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத் தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில், நிர்வாணம் என்பது இயற்கையானது, நாம் அனைவரும் மனிதர்கள் என்பதன் ஒரு பகுதி தான் நிர்வாணம் என பதி விட்டுள்ளார் பாரீஸ் ஜாக்சன். மேலும் தன்னை இவ்வுலகுடன் தொடர்பு கொள்ள நிர்வாணம் உதவுகிறது என்றும், பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் என்னுடைய படங்கள் உங்களை வருந்த வைத்தால் பின்தொடர வேண்டாம், இதற்காக நான் மன்னிப்பும் கோரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்