img
img

உலக நாடுகளை அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்
திங்கள் 15 மே 2017 12:53:57

img

சில நாட்களாகவே உலக நாடுகள் அத்தனையும் புதிதாகப் படையெடுத்துள்ள சைபர் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன. அமெரிக் காவின் வெள்ளை மாளிகையையே ஆட்டம் காணச் செய்துள்ள இந்த ‘ரான்சம்வேர்’ (Ransomeware) சைபர் தாக்குதலினை எதிர்த்து விரைந்து ட்ரம்பின் புதிய படை களமிறங்கவுள்ளது. ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள சுமார் 2லட்சம் கம்ப்யூட்டர்களை இந்த ரான்சம்வேர் முடக்கியுள்ளது. தற்போது குறைந்த வேகத்திலேயே செயல்பட்டு வரும் ‘ரான்சம்வேர்’ தாக்குதல் விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும் என சைபர் க்ரைம் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியால் தயாரிக்கப்பட்ட சில திருட்டு மென்பொருள்கள் களவாடப்பட்டதே இத்தனைக் குழப்பங்களுக்கும் காரனம் என அமெரிக்காவின் மீது தான் அத்தனை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன. முதலில் இதை அமெரிக்க அரசு மறுத்தப்போதும், தற்போதைய வைரஸ் தாக்குதல்கள் சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img