பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பௌத்த கொடியை தலை கீழாக அணிந்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் இணையத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஏனையோர் சரி யான முறையில் பௌத்த கொடியை அணிந்திருந்ததாகவும் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது
மேலும்வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு
மேலும்இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்
மேலும்