தாய்லாந்தின் கிளர்ச்சித் தொல்லைகள் நிறைந்த தென் பகுதியில், ஒரு பேரங்காடிக்கு வெளியே வலுவான கார் குண்டு வெடித்ததில் சிறார் கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு நிகழ்ந்தது. பட்டாணி மாநகரின் மையப்பகுதியில் எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் பிக் சி எனும் வர்த்தக மையத்திற்கு வெளியே இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததாக தாய்லாந்து போலீசார் உறுதிப்படுத்தினர். முதல் வெடிகுண்டு, வாகன நிறுத்துமிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பொட்டலமாக சுற்றி வைக்கப்பட்டிருந் தது. இது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இரண்டாவதாக காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து மக்கள் பலத்த காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்