பிரபல நடிகையும், ஐக்கிய தேசிய கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினருமான நதீஷா ஹேமமாலியை, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச சந்தித் துள்ளார். கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நடிகை நதீஷாவின் முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் நதீஷா, மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்