கியூபாவில் இராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதால், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூபாவில் சனிக்கிழமை காலை Aerogaviota என்ற விமானம் Baracoa என்ற விமானநிலையத்தில் இருந்து காலை 6.38 மணிக்கு புறப்பட்டுள்ளது. விமானம் அங்கிருந்து சுமார் 50 மைல் சென்றவுடன், விமானத்தில் இருந்து கிடைக்கும் சிக்னல் தொடர்பை இழந்துள்ளது. அதன் பின் விமானம் அங் கிருந்த மலை மீது விபத்துக்குள்ளானது என்பது தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் அதாவது 8 பேர் பலியாகியுள்ளதாகவும், அதில் இராணுவ வீரர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்