(சிங்கப்பூர்)சுங்கை ரோடு மார்க்கெட் தலைவரின் பெயரில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினத் திற்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படும் அச்சுறுத்தல் கடிதம் தொடர்பில் போலீசார் விசாரணையை தொடக்கி யுள்ளனர். அந்த மிரட்டல் குறித்து போலீஸ் புகார் பெற்றுள்ளது. விசாரணை தொடர்கிறது. மேல் விவரம் எதுவும் தற்போது தர இயலாது என போலீஸ் தெரிவித்துள்ளது. துணைப் பிரதமருக்கு அனுப் பப்பட்ட அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கும் குறிப்புக்களுடன் இணைக்கப் பட்டி ருந்த வேளையில் அதனை எங் கூன் கோ எனும் பெயரில் எவரோ ஒருவர் அனுப்பியிருக்கலாம் என அறியப் படுகின்றது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்