வியாழன் 21, நவம்பர் 2019  
img
img

ரஜினி நண்பர் வீட்டு திருமணம் - மோடிக்கு அழைப்பு
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
தெலுங்கு நடிகரும், ரஜினியின் ஆத்மார்த்த நண்பருமான மோகன்பாபுவின் இளைய மகன் மனோஜ் மஞ்சுவின் திருமணம் மே 20 -ஆம் தேதி நடக்கிறது. மோடிக்கு அழைப்பிதழ் தர மோகன்பாபுவின் மொத்தக் குடும்பமும் டெல்லி பறந்தது. திட்டமிட்டபடி மோடியிடம் திருமண அழைப்பிதழைத் தந்து திருமணத்துக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள். மோடிஜி அழைப்பிதழைப் பார்த்து பரவசப்பட்டு, யார் அதனை வடிவமைத்தது என்று கேட்டிருக்கிறார். விளம்பரப் ப்ரியராயிற்றே. அழைப்பிதழ் தந்தவர்கள் அதனை வடிவமைத்தவர் யார் என்று கூறியிருக்கிறார்கள். அனேகமாக அவர் மோடியின் அடுத்த விளம்பரத்தை வடிவமைக்கலாம். சரி, மோடி திருமணத்தில் கலந்து கொள்வாரா? வெளிநாடு போகாமல் இந்தியாவில் இருந்தால் பார்க்கலாம் என்றிருக்கிறார். அதானே.
பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
கோர விபத்து! இரண்டு மாத கைக் குழந்தை தாயின் மடியில் மரணம்!

நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...

மேலும்
img
14 ஆண்டுகளில் 256 பேர் போலிஸ் காவலின்போது மரணம்?

போலீஸ் காவலின் போது மரணமடையும் ..

மேலும்
img
எம்எச் 370 தேடுதல் படலம் தொடருமா -தொடராதா?

எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன

மேலும்
img
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img