அமெரிக்காவின் கண்டனத்தை மீறி அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியாவுக்கு அதிகளவிலான போர்க் கப்பல்களை அனுப்பவுள்ளது அமெ ரிக்கா. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்தும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் போரை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ஆனால் வட கொரியா நேற்று மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியது. ஆனால் மிக பெரிய தோல்வியில் முடிந்தது. இனியும் வட கொரியாவின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறும் வகையில் அமெரிக்கா ராணுவம், புதிய கடற்படை பயிற்சிகள் மற்றும் அதிகமான போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்