மலேசியர்களின் புதிய பேரரசர் அரியணை அமரும் விழா இன்று நடைபெற்றது. ஐந்தாம் சுல்தான் முகமட், நாட்டின் 15-ஆவது பேரரசராக இன்று அதி காரப்பூர்வமாக அரியணை அமர்ந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இஸ்தானா நெகாரா வின் பாலாய் ரோங்ஸ்ரீ-இல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இஸ்தானா நெகாரா கோலாகலமாக அலங் கரிக்கப்பட்டது. முழு அரச சடங்குகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் மாநில ஆட்சியாளர்கள், பிரதமர் தம்பதியர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நாட்டின் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பேரரசரின் அரியணை அமரும் விழாவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்