அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார். அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட சுனின் அரசியல் சார்ந்த கருத்துக்களை வௌிப்படையாக் வௌியிட்டார். அதாவது, இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த அதிபராக ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள னர். அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தடுக்கப்பட்டது. வரும் காலங்களில் சுனில் பெரே ராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனாராம்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்