சுவீடனில் பொதுமக்கள் கூட்டத்திற்குள் லொறியை ஏற்றி 4 பேரை கொன்ற ஓட்டுனர் உள்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சுவீடன் தலை நகரான Stockholm-ல் உள்ள ஷாப்பிங் மாலின் உள் நேற்று மாலை லோரி ஒன்று திடீரென பாய்ந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இத்தாக்குதலை கண்டு மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். எனினும், இத்தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு பிறகு சுவீடன் பிரதமரான Stefan Lofven பேசியபோது, ‘குடிமக்கள் மீதான இக்கொடூர தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். இது ஒரு தீவிரவாத தாக்குதலை போல் தாதலைநகரில் நிகழ்ந்துள்ளது. மேலும், தாக்குதல் நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்