வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவி னருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினர் வடமாகாணத்தில் இடம்பெறும் போராட்டஸ்தலங்களுக்கு நேரடியாக விஜயம் செய்வதுடன், போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் சந்தித்துவருகின்றனர்.இந்த நிலையிலே, குறித்த குழுவினர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்