ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லிஸ்மோர், மெல்போர்ன், பிரிஸ்பென் நகரங் கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் மல்காம்டர்ன்புல் தெரிவித்துள்ளார். நியூசவுத்வேல்ஸ் பகுதியில் ஏற்பட் டுள்ள வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல நியூசவுத்வேல்ஸ், தெற்கு பிரிஸ்பென் போன்ற பகுதிகளில் மீட்பு படைகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு குடிநீர், உணவு போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்