பூமியை நோக்கி வரும் சிறிய கோள் ஒன்றை திசைதிருப்பும் நாசாவின் திட்டத்திற்கு நிதியுதவியை நிறுத்தினால் உலகம் அழிவது உண்மையாகலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 2022ம் ஆண்டு ஒரு இராட்சத சிறுகோள் பூமியின் மீது மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டைனோசர் இனத்தை அழித்த கோள் போன்று பயங்கர சக்தியுடையதாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இது பூமியின் மீது மோதினால் உலகில் உயிரினங்கள் அழிவது உண்மையாகிவிடும் எனவும் நாசா எச்சரித்துள்ளது. எனினும், அந்த கோளை திசை திருப்பி பூமியை பாதுகாக்க நாசா ஒரு திட்டத்தை அமைத்துள்ளது. தற்போது, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் தலைமையிலான அரசு, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதி திரட்டி வருகிறது. அதற்காக, இந்த கோளை திசை திருப்பும் திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளத்து என நாசா குற்றம் சாட்டியுள்ளது. சரியான நேரத்தில் இந்த திட் டத்தை செயல்படுத்தாவிட்டால் உலகம் அழிவது உண்மையாகலாம் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்