பெரு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய பயணிகள் விமானத்தின் இறக்கையில் திடீரென தீப்பற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரு நாட்டின் தலைநகரான Limaவிலிருந்து தெற்கு அமெரிக்காவுக்கு பயணிகள் விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றி கொண்டு கிளம்பியது. வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் வலது பக்க இறக்கை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.இதை கண்டு அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக பெருவின் Jauja நகரில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தை நோக்கி இயக்கினார். பின்னர் அங்கு விமானத்தை, விமானி சாதுர்யமாக தரை இறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நெருப்பு விமானத்தில் முழுவதுமாக பரவுவதற்குள் வேக வேகமாக வெளியேறினார்கள். இதுவரை வந்த தகவலின் படி யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.இது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வரும் வேளையில், விமானம் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்