குடியிருக்கலாம். தவறில்லை. கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழக்கூடாது என்ற தவறான கருத்து இருக்கிறது. உங்களு டைய வீட்டின் கிழக்குத் திசையில் சூரியனை மறைக்கிற உயரமான கோபுரங்கள் இருப்பது நல்லது அல்ல. அதே சமயம், மேற்கில் உயரமான கோபுரங்கள் இருப்பது நல்லது. கர்ப்பகிரஹத்தில் உள்ள மூலவரின் பார்வை வீட்டின் மீது விழுவதுபோல் அமைந்திருந்தாலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அந்தப் பார்வை வீட்டின் உச்சப் பகுதியில் விழுகிறதா அல்லது நீச்சப்பகுதியில் விழுகிறதா என்பதை கவனிப்பதுதான் முக்கியம். உச்சத்தில் விழுவதை தவிர்ப்பது அவசியம். கோயில் அருகே இருக்கும் குளங்க ளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் அக்னி மூலைக்கு எதிரே குளம் இருந்தால், வீட்டிலுள்ள பெண்களுக்கு வயிறு சார்ந்த உபாதை கள் உருவாக வாய்ப்பு உண்டு. வாயு மூலையில் குளம் இருந்தால் முழங்கால் பாதிப்பு, குழந்தை பிறப்பதில் குறைகள் போன்ற சங்கடங்கள் வரலாம். கோயி லையும் ஒரு கட்டடமாகப் பார்த்தால் நமக்கு நேரவிருக்கிற ஆபத்துக்களி லிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
மேலும்பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ
மேலும்பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.
மேலும்ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...
மேலும்