வேறு வழியே இல்லை என்கிறார்கள் பாலிவுட்டில். ஆம் ஐஸ்வர்யாராய், அபிஷேக் ஜோடி பிரிகிறது. மொத்த பாலிவுட்டும் சேர்ந்து போராடியும் கூட பிரிவைத் தடுக்க முடிய வில்லை. என்ன காரணம் என்று விசாரித்தால் ஐஸ்வர்யாராய் திருமணத்திற்கு முன் சல்மானை காதலித்தார் அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர் பாராத வண்ணம் அவர்கள் காதல் பிரிந்தது. அதன் பின் அபிஷேக் பச்சனை காதலித்து பெற்றோர்கள் அனுமதியுடன் இருவரும் திருமணம் செய்தனர்.நன்றாகத் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. இடையில் பல பார்ட்டிகளில் ஐஸ்வர்யாராய் சல்மானை சந்தித்து பழைய நட்பை புதுப்பித்து வந்துள்ளார். இடையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சல்மான் பற்றி புகழ்ந்து தள்ள வீட்டில் ஆரம்பித்து விட்டது பூகம்பம். அமிதாப் எவ்வளவோ முயன்றும் பிரச்சனை தீரவில்லை. இதற்கிடையே ஒரு பார்ட்டியில் சல்மானுடன் ஐஸ்வர்யாராய் படு நெருக்கமாக டான்ஸ் ஆட, முடிந்தது கதை. இனி கோர்ட் தான் என்று முடிவெடுத்து விட்டார்கள்! குடும்பத்தை பிரிக்க எல்லா ஏரியாவிலும் வில்லன்கள் உண்டு போல.
மொத்த பாலிவுட்டும் சேர்ந்து போராடியும் கூட பிரிவைத் தடுக்க முடிய வில்லை
மேலும்பாலாவின் ‘அவன்-இவன்’ படத்தின் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்போது, ஐயரை
மேலும்நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு
மேலும்