குறிப்பாக, ஆன்லைன் மூலம் வேலைக்கு தேர்வு செய்வது கல்வித்துறையில் அதிகபட்சமாக 65% அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த வளர்ச்சி 40 சதவீதமாக உள்ளது. உற்பத்தி துறையில் 14% சரிவடைந்துள்ளது. வங்கி, நிதி சேவை, காப்பீடு துறைகளில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது