தமிழக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நேற்று மாலை தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவையுடன் நேற்று மாலை ஆளுநர் மாளிகளியில் பதவியேற்றார்.தனது பெரும் பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்ததை அடுத்து நாளை சட்ட பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படயிருக்கிறது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 24 மணி நேரம் கூட முடியாத நிலையில் தற்போது ஓபிஎஸ் க்ரீன்வேஸ் சாலையில் தங்கியிருக்கும அரசின் இல்லத்தை காலி செய்யுமாறு பொதுபணித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பொதுபணித்துறை முதல்வராக பதவி ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்