அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக அனுமதிக்க கூடாது என்றும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கைவிடுத்து, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. தமிழ் அரசன் என்பவர் change.org என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தை ஆளும் உரிமையை சசிகலாவுக்கு கொடுக்க கூாடது என்பது இவரது முக்கிய கோரிக்கை. இக்கோரிக்கை மனுவுக்கு இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்