இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, தேர்தலின் போது விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என தெரி வித்தார். இந்நிலையில் தற்போது ஐரோப்பிய யூனியன் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பான டபள்யூ.டி.ஓ (WTO) கூட்டத்தில், மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும் என ஐரோப்பிய யூனியன் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் சார்பாக, "மோடி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 டிரில்லியன் ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார், மேலும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என கூறியுள்ளார். இதேவியெல்லாம் அவர் எப்படி செய்வார்? இது குறித்து விளக்குங்கள்" என கேட்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்