சென்னை, ஜன.11- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் உயிரிழப்பையொட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். பருவமழைகள் பொத்துப்போனதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடன்வாங்கி சாகுபடி செத விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காந்ததால் தற்கொலை செத வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செது கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் உயிரிழப்பையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு எடுத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்