நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்வி குறித்தும் ராகுல் தலைமை குறித்தும் சிவசேனா கிண்டல் செய்துள்ளது.
ராகுல் காந்தியின் பேச்சுகள் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை. யாருக்கும் முன்மாதிரியாக இருக்கும் அளவு ராகுல் செயல்படவில்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழந்து வருகிறது. கிழக்கு உத்தர பிர தேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்த பிறகும் கூட காங்கிரஸ் பெரிய அளவில் சாதிக்க வில்லை. இங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் இந்த கருத்து க்கு காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்