img
img

கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!
புதன் 22 மே 2019 13:30:11

img

இந்தியா முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.இந்த நிலையில் மே 19ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும்,மாநிலத்தில் திமுக அணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறினார்கள்.ஆனால் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் அணைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து வந்தார்.

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு துணை பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் கனிமொழிக்கு  முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி  35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும்  என்று எதிர்பார்க்கப்படுவதால் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு,ஆ,ராசா உள்பட சுமார் 7 கேபினட் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பாஜக ஆட்சி அமைக்க திமுகவின் ஆத ரவு தேவைப்பட்டால் திமுக சார்பாக ஒரு சில நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க முன்வந்தால் திமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் பாஜக தயா ராக உள்ளதாக  அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img