நாளை அரசியலில் உச்சகட்ட பரபரப்பாக 7ஆம் கட்ட அதாவது இறுதி கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ளது. இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் மோடி கேதார்நாத்க்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு மோடி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் என்னவென்று விசாரித்த போது மோடி அரசு மீது ஆர்.எஸ்.எஸ். தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றால் மோடிக்கு பதில் நிதின் கட்காரியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷத்தை அறிந்து தான் நிதின் கட்காரி போட்டியிடும் நாக்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி செல்லவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. இத்தனைக்கும் நாக்பூர் விமான நிலையத்தில் இறங்கித்தான் வார்தா பகுதிக்கு மோடி சென்றுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்