சென்னை,
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாப்பு உள்ளதாகக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடத் தொடங்கி உள்ளன.
அவ்வகையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுள் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 3 முதல் 5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற வாப்பு உள்ளது.அமமுக கூட்டணி 1 முதல் 2 மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் 3 முதல் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாப்பு உள்ளது.18 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளிலும், அதிமுக 2 முதல் 3 தொகுதிகளிலும் வெற்றி வாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்