எர்ணாகுளம்,
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக சரிதா நாயர் கூறியுள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் சரிதா நாயர். இவ்வழக்கில் முதல்வராக இருந்த உம்மன் சாண்டி உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். சோலார் பேனல் தொடர்பான ஆலோசனைக்கு சென்ற போது உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செதார் எனவும் குற்றம் சாட்டினார். இப்போது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹபி ஈடனுக்கு எதிராக எர்ணாகுளம் நாடாளுமன்ற தொகுதியில் சரிதா நாயர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
தேர்தலில் சில குற்றவாளிகள் போட்டியிடுகிறார்கள். அரசியல் பின்புலம் இருந்தாலும் குற்றவாளியாக இருந்தா லும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதி ஆகலாம். அவர்கள் போட்டியிடலாம் என்றால் நானும் போட்டியிட லாம் என சரிதா நாயர் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்