சென்னை:
தினகரன் முன்பு அமமுகவில் பின்னணி பாடகர் மனோ இணைந்தார்.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவுடன் குக்கர் சின்னத்தில் தனியொருவனாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக தினகரன் அறிவித்துள்ளார். மேலும் 39 தமிழக தொகுதிகளில் ஒரு தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சியை தேடுகின்றனர். அந்த வகையில் அவர்களது சாய்ஸ் அமமுக , மக்கள் நீதி மய்யம் ஆகும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்