கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் 2017-18-ம் ஆண்டில் வேலையில்லாதோர் அளவு 2.2 சதவீத அளவுக்கு அதிகரித்ததாகவும் இது 1972-73-ம் ஆண்டில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட அதிகம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தற்போது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 4 ஆண்டு களில் பிரதமர் கடன் உதவி வழங்கும் திட்டத்தின்படி கடன் வழங்கப்பட்டு 3 கோடி பேர் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். அதுபோல 7 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே மக்கள் போலியான குழப்பக்கூடிய அறிக்கைகளை நம்ப வேண்டாம்' என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்