நேற்று காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து, கொல்கத்தாவிலுள்ள காவல் ஆணையர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ஜனநாயகத்தை காப்போம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் சாசன அமைப்புகள் மீதான பாஜகவின் தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாகவே மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரத்தை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கும் என அவர் கூறி யுள்ளார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிர் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இந்த தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்