தஞ்சாவூர்:
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் இன்று மாலைக்கு பிறகு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது மிக பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
தமிழக அரசு இவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறது. இதற்கான கால அவகாசம் இன்று மாலைக்குள் முடிகிறது. இன்று மாலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவிட்டால், இவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும். ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் இன்று மாலைக்கு பிறகு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்