''முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படுத்துவதற்காகத்தான் தம்பிதுரை, டி.டி.வி தினகரனுடன் சேர்ந்து கொண்டு பேசி வருகிறார்'' என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தேசத்தையும், நாட்டு பிரதமர் மற்றும் இந்து மதச் சின்னங்களையும் கொச்சைப்படுத்தி கண்காட்சி நடந்தது கண்டிக்கத்தக்கது.'இதுபோன்ற தேசத்துக்கு எதிரான செயல்களுக்கு இடம் கொடுத்தற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களில் பெண் வன்கொடுமை என்று சொல்லி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்