img
img

தமிழகத்தில் பாஜக கூட்டணி, பிரதமர் மோடியின் முடிவு; பாஜக தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
புதன் 23 ஜனவரி 2019 18:07:09

img

தமிழகத்தில் பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து பிரதமர் மோடியும் உயர்மட்ட தலைவர்களும் தான் முடிவெடுப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார். மதுரையில் செய்துயாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என ராமதாஸ் அத்வாலே கூறியது அவருடைய சொந்த கருத்து.

பாஜக கூட்டணி குறித்து பிரதமர் மோடி தான் முடிவெடுக்க வேண்டும். மேலும் மோடியின் தமிழக வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என முரளிதர ராவ் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img