காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரபிரதேச பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு எது வும் கிடையாது என கூறி சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டன. இதனையடுத்து காங்கிரஸ் தனியாக போட்டியிட போவதாக அறிவித்து தற்போது பிரியங்கா காந்திக்கு கட்சி பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், 'உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி எனக்கு உதவி செய்யப்போகிறார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவரால் மிகச்சிறப்பாக செயல்பட முடியும். மேலும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பாஜக -வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே உத்தரபிரதேசத்தில் கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸுக்கும், அவர்களுக்கும் எந்தஒரு விரோதமும் கிடையாது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதே எனது பொறுப்பாகும்' என கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்