தமிழகத்தில் குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளி தரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமால் 2.15 இலட்சம் வழக்குகள் முடித்து வைக்க ப்பட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக ஜனவரி 25-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி இருவரும் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மாஜிஸ்திரேட்டுகளும் இயந்திரத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கருத்து தெரி வித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்