சென்னை:
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். தெலுங்கானா, மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வரு கிறது. ஐந்து தேர்தலிலும் பாஜக மோசமாக மண்ணை கவ்வியுள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக விற்கு பெரும் பின்னடைவு, என்று பாஜகவிற்கு எதிராக 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்