மதுரை கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்காததால் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கக ளில் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துவந்த நிலையில், தற்போது மதுரை விரகனூர் சுற்றுவட்ட சாலை யில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
1500 வருடம் பழமையான கிருதுமால் நதியின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், குப்பைகள் கொட்டப்பட்டதாலும் மாசடைந்து கிடக்கும் நதியை சீர மைத்து நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆதரவளித்து அந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்