விருதுநகர்,
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவியை விடுவிக்க விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செதனர்.
இது தொடர்பாக நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக்கழக முன்னாள் ஆராச்சி மாணவர் கருப்ப சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செது, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து மூவரையும் விடுவிக்க மறுத்த நீதிமன்றம் மனுவையும் தள்ளுபடி செது உத்தரவிட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்