தூத்துக்குடி, நவ. 18-
20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேசினார். தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்க ளில் மின்சாரம் முற்றிலும் தடை செயப்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அடிப்படை வசதிகளை கூட பெற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதை தாண்டி டிங்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த மழைக்கு பிறகு வரக்கூடிய சுகாதார சீர்கேடுகள், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை சரிசெய அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் வந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் இந்த ஆட்சி எப்போது போகும் என்றுதான் எதிர்ப்பார்த்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்