img
img

சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்
திங்கள் 12 நவம்பர் 2018 15:44:42

img

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'சர்கார்' படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது.

இதனால் அக்காட்சிகளை நீக்கக் கோரி அதிமுகவினர் தொடர் போராட்டங்கள் நடத்தி, சர்கார் பட பேனர்களை கிழித்தனர். இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த பிரச்சனைகளால் முன்பு எதிர்பார்த்தை விட படத்திற்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் வசூல் அதிகரித்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் வெற்றியை நேற்று படக்குழு ஒன்றாக சந்தித்து கொண்டாடியது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு மிக்ஸி, கிரைண்டர் வடிவம் இடம்பெற்றிருந்த கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img