தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை திறந்துவைத்துப் பேசிய கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி, “வெறும் 4 சதவிகித தமிழர்கள் மட்டுமே எங்கள் கயானா நாட்டில் வசிக்கின்றனர். ஆங்கிலேய காலனி ஆதிக்க காலத்தில், தென் இந்தி யாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அவர்கள்.
சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் தமிழர்களில் இருந்து ஒருவர் அங்கு பிரதமராக வரு வது இதுவே முதல் முறை. சிறுபான்மையினராக வாழும் தமிழர்களும், ஆப்பிரிக்க இனத்தவர்களும் இணைந்து, 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி யிருக்கிறோம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்