சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``88 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலினால் என்ன செய்ய முடிந்தது. வரும் அக்ட்டோபர் 3-ம் தேதி, கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி என்னுடைய 64-வது பிறந்தநாள். ஒரு காலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட என்னுடைய பிறந்தநாள், இன்றெல்லாம் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், வரும் பிறந்தநாளன்று கட்சி சார்பாக புதிய முடிவுகளை எடுக்க இருக்கிறேன்.இனி, நான் தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறேன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்