உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான `ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். `உலகிலேயே, ஒரு நாட்டு அரசின் சார்பாக அந்நாட்டு மக்களின் மருத்துவ சேவைக்காகத் தொடங்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் இது என்றும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றும் விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதோடு, இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்