"கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எச்.ராஜா மீதான வழக்கை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பார்" என்று தமிழிசை இன்று தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய இன்று வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்று பிரதமர் தொடங்க உள்ள மக்களுக்கான காப்பீட்டு திட்டம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு செய்தேன். இத்திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததற்கு நன்றி. சிலை திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்