img
img

தோல் நோய்களை போக்கும் மருத்துவ முறைகள்
செவ்வாய் 18 அக்டோபர் 2016 12:33:26

img

பல்வேறு நன்மைகளை கொண்ட சோற்றுக் கற்றாழை முதுமையை போக்கும் உன்னதமாக மருந்தாகிறது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பலம் தரக்கூடியது. ஊட்டசத்துக்களை உள்ளடக்கியது. குளிர்ச்சி தரக்கூடியது. தோலில் ஏற்படும் புற்றை போக்க கூடியது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம்பூ, மஞ்சள் பொடி. ஆவாரம் பூ பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். தோலில் சுமார் 15 நிமிடங்களில் பூசி வைத்திருந்தால் தோல் சுருக்கம், கருமை நிறம் மாறி பழைய நிலைக்கு வரும்.

பின்செல்

மருத்துவம்

img
தோல் நோய்களை போக்கும் மருத்துவ முறைகள்

வெயிலில் அதிக நேரம் செல்வதால் தோல் கருமையாகிறது. தூசுகள் வியர்வையில்

மேலும்
img
மழைக்கால பாட்டி வைத்தியம்

தும்பைப் பூ தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img