முக.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில்,நான் திமுகவில் இணைவதில் ஒன்றும் தவறில்லை தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை. நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு திமுக தேர்தலில் ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை.
செப்டெம்பர் 5 பேரணிக்கு பிறகு தமிழகமக்கள் என்னை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும். கலைஞர் இருந்தபோதே கட்சிபதவிக்கு ஆசைப்படாத நான் இந்த சூழலில் பதவிக்கு ஆசைப்படுவேனா ஆனால் அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் ஸ்டாலின் என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்