கடந்த ஒரு மாத கனமழையால் கேரளாவே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல் நிலச்சரி வாலும் பதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து, மீட்பு விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் கேரளா வில் ஏற்பட்டிற்கும் பாதிப்புகளுக்கு நிவாரண பொருட்கள், நிதிகள் தருகின்றனர். அதேபோல பல அரசியல் தலை வர்களும், பிற மாநில அரசாங்கமும் நிதி உதவி செய்துவருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்